லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் ஆவி தென்பட்டதால் பரபரப்பு!!(படங்கள்)

1076

லண்டன் நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள தேம்ஸ் நதிக்கரையில் ஆவி ஒன்று நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூல்ஸ் அன்னான் என்பவரால் டிசம்பர் 31ம் திகதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான இப்படத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

L1L2