கேவலமான செயல்

திருச்சி நடுங்காட்டுப்பட்டியைச் சேர்ந்த 2 வயது குழந்தை சுர்ஜித், 80 மணிநேர மீட்பு போ ராடத்திற்கு பிறகு ச டலமாக மீட்க்கப்பட்டது தமிழகம் மட்டுமின்றி உலக மக்களையே சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 25ம் திகதி வீட்டிற்கு அருகே உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன், எப்படியாவது மீண்டும் உ யிருடன் வருவேண்டும் என தமிழகம் முழுவதும் பிராத்தனைகள் நடைப்பெற்றன.

இந்நிலையில், ச டலமாக மீட்கப்பட்ட சுர்ஜித்தின் உ டல் பி ரேத பரிசோதனைக்கு பின், நேராக பாத்திமாபுதூரில் உள்ள க ல்லறைக்கு எடுத்து சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுர்ஜித்தின் மறைவால் அவரது தாய், சகோதரன், தந்தை உட்பட குடும்பத்தினர் து யரத்தில் க தறினர். நடுக்காட்டுப்பட்டி அதை சுற்றியுள்ள கிராமத்தினர் அனைவரும் சோ கத்தில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில், சுர்ஜித்தின் உ டல் அடங்கிய ச வப்பெட்டி அ டக்கம் செய்ய குழிக்குள் வைக்ப்பட்டிருந்த போது, சுற்றி இருந்த நபர்களில் ஒருவர் தனது போனை எடுத்து, ச வப்பெட்டியுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

தற்போது, குறித்த புகைப்படம் இணையத்தில் பரவ, பலர் அந்த நபரை க டுமையாக வி மர்சித்து வருகின்றனர். சிறிய குழந்தைக்காக துக்கப்படுவதற்கு கூட உங்களுக்கு இதயம் இல்லை என்றாலும் கூட பரவாயில்லை, இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருங்கள் என அ திப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.





