வவுனியாவில் கணவன் இ றந்த விரக்தியில் தனது இரு பிள்ளைகளையும் கிணற்றில் போட்டுக் கொ ன்ற தாய்!!

782

வவுனியாவில்..

கணவன் இ றந்த வி ரக்தியில் தனது இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் போட்ட தாய் தானும் த ற்கொ லைக்கு முயற்சித்த சம்பவம் வவுனியாவில் இன்று (29.10) இடம்பெற்றுள்ளது.

அண்மையில் விபத்தில் ம ரணித்த பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த உதயன் என்பவருடைய மனைவி தனது நான்கு வயது பெண் குழந்தையையும் இரண்டரை வயது ஆண் குழந்தையையும் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றுள் கு திக்க முயன்ற நிலையில் அயலவர்களால் தாய் தடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஒரு பிள்ளை சம்பவ இடத்திலேயே ப லியான நிலையில், மற்றைய நான்கு வயது பெண் குழந்தை உ யிருடன் மீ ட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது.