வவுனியாவில் கே ரள க ஞ்சாவுடன் ஒருவர் கை து!!

3


ஒருவர் கைது


வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் பொலிஸார் மேற்கொண்ட தி டீர் சோ தனை நடவடிக்கையின் போது கே ரள க ஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த கு ற்றச்சாட்டில் 32 வயது நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் கை து செய்துள்ளனர்யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேரூந்தில் கே ரள க ஞ்சா க டத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இ ரகசிய த கவலின் அடிப்படையில்..


வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் வவுனியா குறித்த பேரூந்தினை பொலிஸார் சோ தனைக்குட்படுத்திய சமயத்தில் 1கிலோ 890 கிராம் கே ரள க ஞ்சாவினை த ம்வசம் வைத்திருந்த கு ற்றச்சாட்டில் முதூர் பகுதினை சேர்ந்த 32 வயதுடைய நபரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு 9 மணியளவில் கை து செய்துள்ளனர்.


கை து செய்யப்பட்ட நபரை மே லதிக வி சாரணைகளுக்காக வவுனியா பொ லிஸ் நி லைய த டுப்புக் கா வலில் த டுத்து வை க்கப்பட்டுள்ளதுடன் மேலதிக வி சாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆ ஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.