மூன்று வயது சி றுவனின் நா க்கை து ண்டித்து ஆ ற்றில் வீ சிய கொ டூர தா ய்!!

1


மூன்று வயது சிறுவனின்..


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மூன்று வயது ம கனின் நா க்கை து ண்டித்த பின்னர் தா யார் ஒருவர் சிறுவனை ஆ ற்றில் வீ சி கொ லை செய்த சம்பவம் ந டுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியிலேயே இந்த நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. 28 வயதான கமலா என்ற யுவதியே சொந்த மகனை கொ டூரமாக கொ
லை செய்தவர்.3 வயது சிறுவன் இடைவிடாது அ ழுததாலையே கமலா ஆ த்திரம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதனன்றே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தேஜஸ் என பெயரிடப்பட்டுள்ள குறித்த சிறுவன் உடல்நிலை மோ சமடைந்த நிலையில் இ டைவிடாது அ ழுதுள்ளான்.


இது தாயார் கமலாவை கோ பம் கொள்ள வைத்துள்ளது. இதனையடுத்து சிறுவனின் நா க்கை க த்தியால் து ண்டித்து, ர த்தம் ஒழுக சிறுவனை ஆ ற்றில் வீசியுள்ளார்.


தொடர்ந்து மகனை கா ணவில்லை என பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனிடையே பாத்ரா ஆற்றில் சிறுவன் ஒருவனின் ச டலம் மி தப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக சம்பவப் பகுதிக்கு விரைந்த பொலிசார், ச டலத்தை மீட்டுள்ளனர். பின்னர் கமலாவை அடையாளம் காண அழைத்துள்ளனர். கமலா தமது மகனை அ டையாளம் கண்டதுடன், கொ லை செய்தது தாம் தாம் என ஒப்புக்கொள்ளவும் செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார் அவரை கை து செய்ததுடன், அவர் மீது கொ லைக் கு ற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர்.