வவுனியா மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் : நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!!

4


நீதிமன்றம் விடுத்துள்ள உ த்தரவு


வவுனியாவில் மி ன்சாரசபை ஊ ழியர்களை க டமை செ ய்யவிடாது தா க்கி கா யப்படுத்திய பி ரதான ச ந்தேக ந பர் உட்பட 16 பேரை வவுனியா நீதிமன்றம் வி ளக்கம றியலில் வை க்க உ த்தரவிட்டுள்ளது.வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் மி ன்சார சபை ஊ ழியர்கள் க டமையின் பொருட்டு சென்றிருந்த போது அப்பகுதியை சேர்ந்த இ ளைஞர்கள் கு ழுவொன்று க ண்மூ டித்தனமாக தா க்கியதில் ஆறு பேர் கா யமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சி கிச்சை பெற்றிருந்தனர்.


இந்நிலையில் பொலிஸார் சிலரை தொ டர்ச்சியாக கை து செய்திருந்த போதிலும் பிரதான சந் தேகநபரை கை து செய்திருக்கவில்லை.


எனவே மின்சாரசபை ஊழியர்கள் பி ரதான ச ந்தேக நபரை கை து செய்யுமாறு ப ணிப் பகி ஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இந் நிலையில் பிரதான ச ந்தேக நபர் தனது ச ட்டத்தரணிகள் ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் இன்று ச ரணடை ந்திருந்தார்.

பிரதான சந்தேக நபர் உட்பட 16 பேர் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வி ளக்கமறி யலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை வி ளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளவர்களை அ டையாளம் காணும் பொருட்டு அ டையாள அ ணிவகுப்பும் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.