பள்ளிக்கு சென்ற மாணவி : ச டலமாக வீடு திரும்பிய சோ கம் : க தறும் பெற்றோர்!!

347

க தறும் பெற்றோர்

தமிழகத்தின் கரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பிளஸ் 2 மாணவி ம யங்கி வி ழுந்து உ யிரிழந்த சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வடக்கு பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்த், இவரது மகள் கோமதி(வயது 17), அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்ததில் இருந்தே கோமதி சோ ர்வாக காணப்பட்டுள்ளார்.

உடனே ஆசிரியர் முகம் கழுவிவிட்டு வருமாறு கூறியுள்ளார், மாணவியும் முகம் கழுவிவிட்டு வந்தவுடன் வகுப்பறையின் வாசலிலேயே ம யக்கம் போ ட்டு வி ழுந்துள்ளார். இதை பார்த்ததும் ப தறிய ஆசிரியர்கள், மாணவிகள் உடனடியாக கோமதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர், கோமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட, தனது மகளின் ம ரணத்தில் ச ந்தேகம் இருப்பதாக கூறி போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கோமதியை பரிசோதித்த மருத்துவர்கள், அதிக ர த்த அ ழுத்தம் ஏற்பட்டதாலும், இருதயத்திலிருந்து ர த்தத்தை வெளியே எடுத்துச் செல்லும் தமனிசிரையில் ஏற்கெனவே இருந்த பி ரச்சினை காரணமாகவும் உ யிரிழப்பு ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கவும் ச டலத்தை எடுத்துச் சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.