வன்னி தேர்தல் தொகுதி : தபால் மூல முடிவுகள் : சஜித் பிரேமதாச முன்னிலையில்!!

298


வன்னி தேர்தல் முடிவுகள்



வன்னி தேர்தல் தொகுதிக்கான (வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ) தபால் மூல வாக்குகளின் இறுதி முடிவுகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாச 8402 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கின்றார். இன்று (17.11.2019) காலை 1.30 மணியளவில் இவ் முடிவுகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன.

தபால் மூல மூல வாக்களிப்பின் இறுதி முடிவின் அடிப்படையில் சஜித் பிரேமதாச 8402 வாக்குகளையும் கோத்தபாய ராஐபக்ச 1703 வாக்குகளையும் அனுரகுமார திஸநாயக்க 147 வாக்குகளையும் சிவாஜிலிங்கம் 144 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.



வெளியாகியுள்ள வன்னியின் தேர்தல் தொகுதியில் முடிவுகளின் படி சஜித் பிரேமதாச முதலாவது இடத்தினையும் கோத்தபாய ராஐபக்ச இரண்டாவது இடத்தினையும் அனுரகுமார திசநாயக்க மூன்றாவது இடத்தினையும் சிவாஜிலிங்கம் நான்காவது இடத்தினையும் பெற்றுள்ளனர்.



ஒன்பது வாக்கு என்னும் நிலையங்களின் முடிவுகள் தனித்தனியாக


வாக்கெடுப்பு நிலையம் 30இன் தேர்தல் முடிவு

சஜித் பிரேமதாச – 846
கோத்தபாய ராஐபக்ச – 292
சிவாஜிலிங்கம் – 13
அனுரகுமார திசநாயக்க – 24
ஏனையவை – 18


மொத்தம் – 1206
நிராகரிப்பு – 12
செல்லுபடியான வாக்குகள் – 1193

வாக்கெடுப்பு நிலையம் 35 இன் தேர்தல் முடிவு

சஜித் பிரேமதாச – 896
கோத்தபாய ராஐபக்ச – 194
சிவாஜிலிங்கம் – 22
அனுரகுமார திஸ்சாநாயக்க – 14
ஏனையவை – 27


மொத்தம் – 1166
நிராகரிப்பு – 13
செல்லுபடியான வாக்குகள் – 1153

வாக்கெடுப்பு நிலையம் 32 இன் தேர்தல் முடிவு

சஜித் பிரேமதாச – 941
கோத்தபாய ராஐபக்ச – 165
சிவாஜிலிங்கம் – 25
அனுரகுமார திசநாயக்க – 21
ஏனையவை – 28

மொத்தம் – 1198
நிராகரிப்பு – 18
செல்லுபடியான வாக்குகள் – 1180

வாக்கெடுப்பு நிலையம் 37 இன் தேர்தல் முடிவு

சஜித் பிரேமதாச – 994
கோத்தபாய ராஐபக்ச – 115
சிவாஜிலிங்கம் – 17
அனுரகுமார திசநாயக்க – 11
ஏனையவை – 25

மொத்தம் – 1178
நிராகரிப்பு – 16
செல்லுபடியான வாக்குகள் – 1162

வாக்கெடுப்பு நிலையம் 29 இன் தேர்தல் முடிவு

சஜித் பிரேமதாச – 1008
கோத்தபாய ராஐபக்ச – 100
சிவாஜிலிங்கம் – 17
அனுரகுமார திசநாயக்க – 20
ஏனையவை – 19

மொத்தம் – 1186
நிராகரிப்பு – 22
செல்லுபடியான வாக்குகள் – 1164

வாக்கெடுப்பு நிலையம் 34 இன் தேர்தல் முடிவு

சஜித் பிரேமதாச – 957
கோத்தபாய ராஐபக்ச – 181
சிவாஜிலிங்கம் – 12
அனுரகுமார திஸநாயக்க – 10
ஏனையவை – 27

மொத்தம் – 1211
நிராகரிப்பு – 24
செல்லுபடியான வாக்குகள் – 1187

வாக்கெடுப்பு நிலையம் 33 இன் தேர்தல் முடிவு

சஜித் பிரேமதாச – 931
கோத்தபாய ராஐபக்ச – 189
சிவாஜிலிங்கம் – 18
அனுரகுமார திஸநாயக்க – 21
ஏனையவை – 24

மொத்தம் – 1191
நிராகரிப்பு – 08
செல்லுபடியான வாக்குகள் – 1183

வாக்கெடுப்பு நிலையம் 36 இன் தேர்தல் முடிவு

சஜித் பிரேமதாச – 1005
கோத்தபாய ராஐபக்ச – 137
சிவாஜிலிங்கம் – 13
அனுரகுமார திஸநாயக்க – 07
ஏனையவை – 20

மொத்தம் – 1182
நிராகரிப்பு – 08
செல்லுபடியான வாக்குகள் – 1197

வாக்கெடுப்பு நிலையம் 31 இன் தேர்தல் முடிவு

சஜித் பிரேமதாச – 824
கோத்தபாய ராஐபக்ச – 330
சிவாஜிலிங்கம் – 07
அனுரகுமார திஸநாயக்க – 19
ஏனையவை – 11

மொத்தம் – 1209
நிராகரிப்பு – 08
செல்லுபடியான வாக்குகள் – 1191