வ ன்கொ டுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு அ பராதம் விதித்த ஊர் பஞ்சாயத்து!!

293

ஊர் பெயர் கெட்டது

இந்தியாவின் சத்திஷ்கர் மாநிலத்தில் பா லியல் வ ன்கொ டுமைக்கு இ ரையான பெ ண், காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றதால், அவருக்கு கிராமத்து பஞ்சாயத்தில் அ பராதம் விதித்த சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலம் ஜஸ்புர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் 23 வயது இளம் பெண். இவர் கடந்த 4 ஆம் திகதி, தனது அண்ணனுடன் ஏற்பட்ட த கராறு காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி, உறவினர் வீட்டுக்குச் சென்றார்.

அங்கு அந்த பெண் ஏற்கெனவே அறிமுகமான சந்தீப், கிஷோர் ஆகியோர் கட்டிட வேலைக்கு அழைத்ததால் அவர்களை நம்பி குறித்த பெண் சென்றுள்ளார். அப்போதுதான் தன்னை அவர்கள் ஏ மாற்றியிருப்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் அந்தப் பெ ண்ணை கூ ட்டுப் பா லியல் வ ன்கொ டுமை செய்தனர்.

பின்னர், இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் சொன்னால் கொ ன்று விடுவோம் என்று மி ரட்டியுள்ளனர். ஆனால், அந்தப் பெண் வீட்டுக்கு சென்றதும் அம்மாவிடம் விடயத்தைக் கூறியுள்ளார். அவர்கள் காவல் நிலையம் சென்றுள்ளனர்.

அங்கு பொலிசார் நடந்தவற்றை பு காராக எழுதி தரக் கூறியதும் தயங்கிய அந்தப் பெண், ஊர்க்காரர்களிடம் வி சாரித்துவிட்டு வருவதாகவும் கூறி வீட்டுக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கூடிய பஞ்சாயத்து, பா லியல் வ ன்கொ டுமை செய்த சந்தீப், கிஷோர் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது. மட்டுமின்றி ஊருக்கு அ வமரியாதையை, அந்த இளம் பெண் ஏற்படுத்தி விட்டதாக கூறி அவருக்கும் ரூ.5 ஆயிரம் அ பராதம் விதிக்கப் பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது