வவுனியாவில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் பெண்ணின் ச டலம் மீட்பு!!

614

மூதாட்டியின் ச டலம்..

வவுனியா ஆதிவிநாயகர் கோவில் குளக்கட்டு வீதியில் இன்று (23.12.2019) காலை வீட்டிலிருந்து மூதாட்டியின் ச டலம் ஒன்று பொலிஸாரினால் மீ ட்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமையில் குறித்த மூதாட்டி இருந்த நிலையில் இன்று காலை அவருக்கு உணவு வழங்குவதற்காக இளைஞன் ஒருவர் சென்ற சமயத்தில் வீட்டின் சமயலறையில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக இருந்ததனை அவதானித்துள்ளார்.

அதன் பின்னர் குறித்த இளைஞர் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ச டலமாக மீ ட்கப்பட்ட மூதாட்டி 72 வயதுடைய பொன்னம்பலம் செல்லம்மா என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.