சமையலறையில் ச டலமாக கிடந்த தொலைக்காட்சி பிரபலம் : த ற்கொ லை செய்து கொண்டாரா?

37


சமையலறையில்..


கேரளாவில் பிரபல மொடலும், டிவி தொகுப்பாளினியுமான Jagee John ச டலமாக மீ ட்கப்பட்டுள்ள சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரத்தின் Kuravankonam என்ற பகுதியில் வசித்து வருபவர் Jagee John (வயது 45). கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்தான நிலையில் அம்மாவுடன் வசித்து வந்துள்ளார்.


தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிரபலமடைந்த Jagee John, யூடியூப்பில் சமையல் வீடியோக்களயும் பதிவேற்றி வந்துள்ளார்.


பிரபல மொடலமாகவும் வலம் வந்த Jagee-க்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது நண்பர் போன் செய்ய முயற்சித்துள்ளார்.

பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாமல் போனதால், மற்றொரு நண்பருக்கு தகவல் அளிக்க, அவர் வீட்டிற்கு விரைந்த போது கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்தது.

இதனால் ச ந்தேகமடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் சோதனையிட்டதில் வீட்டின் சமையலறையில் Jagee John ச டலமாக கி டந்தார்.

த ற்கொ லை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும், யாரெனும் கொ லை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவரது தாயும் முன்னுக்கு பின் மு ரணாக பதிலளித்து வருவதால் பொலிசாரின் ச ந்தேகம் வலுத்துள்ளது.