வவுனியாவில் இ ராணுவத்தினரின் து ப்பாக்கியை அ பகரித்தவர் பொலிஸாரல் கைது!!

598

இராணு வத்தினரின்..

வவுனியா போகஸ்வெவ முகாமிற்கு அருகில் இரா ணுவ சி ப்பாய் ஒருவரிடம் இருந்து ப றித்துச் செல்லப்பட்ட து ப்பாக்கி கெகிராவையில் இருந்து பொலிஸாரால் க ண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போகஸ்வெவ இ ராணுவ முகாமின் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த இரா ணுவ சி  ப்பாய் ஒருவர் இன்று (25.11.2019) அதிகாலை பணி முடிந்து சென்றுக் கொண்டிருந்த போது இ னந்தெரியாத ந பர் ஒருவரால் தா க்கப்பட் டுள்ளதோடு அவரின் து ப்பாக்கி ப றித்துச் செல்லப்பட்டிருந்தது.

சம்பவத்தில் கா யமடைந்த சிப்பாய் சிகிச்சைக்காக அனுராதபுரம் இ ராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.