வவுனியாவில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பிணையில் விடுதலை!!

106


கைது செய்யப்பட்ட ஆசிரியர்


மா ணவி ஒருவருடன் த வறாக நடக்க முயற்சித்தார் எனும் கு ற்றச்சாட்டில் ச ந்தேகத்தில் கை து செய்யப்பட்ட ஆ சிரியருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.குறித்த கு ற்றச்சாட்டு தொடர்பாக செட்டிகுளம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட மு றைப்பாட்டிற்கமைய, பொலிஸாரால் கடந்த 8ஆம் திகதி இரவு ஆ சிரியர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.


இதன்போது இன்று வரை வி ளக்கமறி யலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டிருந்தது. குறித்த வழக்கு இன்றையதினம் எடுக்கப்பட்டிருந்த போது, சந்தேகநபரான ஆ சிரியருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் 6ஆம் மாதத்திற்கு வழக்கு திகதியிடப்பட்டது.