பிரபல நடிகையின் நிர்வாண படங்கள் வெளியானதால் பரபரப்பு!!

683

Actபிரான்சின் பிரபல நடிகை ஜூலி கேயட்டின் நிர்வாண புகைப்படங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Interviu என்ற ஸ்பேனிஷ் வார இதழ் திரைப் பிரபலங்களின் கிசுகிசுக்களை பற்றி எழுதுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த பத்திரிக்கையில் பிரபல நடிகை ஜூலி கேயட்டின் நிர்வாண புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்புகைப்படங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 1998ம் ஆண்டில் ஜூலி கேயட் 26 வயதாக இருந்தபோது எடுக்கப்பட்டது.

புகைப்படத்தின் அருகில் 15 ஆண்டுகளை கடந்த போதிலும் ஜூலி கேயடின் தோற்றமும் உடலமைப்பும் ஒரு துளியும் குறையவில்லை என ஆபாச வசனங்கள் எழுதப்பட்டுள்ளது.
இவருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி ஒலாந்துக்கும் இடையேயான ரகசியங்கள் சமீபத்தில் அம்பலமானது.

இவர்களின் தொடர்பு பற்றி வெளியிட்ட குளோஸர் என்ற பத்திரிக்கையின் மீது ஜூலி கேயட் மான நஷ்ட வழக்கு தொடந்துள்ளார்.