வவுனியாவில் விபத்து – இருவர் வைத்தியசாலையில்..!

988

வவுனியா – கொக்குவெளி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிய ரக வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மிக மோசமாக காயமடைந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

accident