சர்ச்சையை ஏற்படுத்திய நிர்வாண புத்தர்!!

577

Budha

சீனாவில் உணவகம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த நிர்வாண புத்தர் சிற்பங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜினான் நகரில் உள்ள உணவகம் ஒன்றின் சுவரில் ஒரு சிற்பம் சுவரில் ஏறுவது போன்றும், மற்றொரு சிற்பம் அதை பார்ப்பது போன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த சிற்பங்களுக்கு நிர்வாண புத்தர் என்று பெயரிடப்பட்டதுடன், இணையத்தில் தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளால் சிற்பங்கள் அகற்றப்பட்டன.