வவுனியாவில் வா ளுடன் இருவர் கைது!!

656

வவுனியாவில்..

வவுனியாவில் விசேட அதிரடிப்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது இருவர் கைது செய்யப்பட்டதுடன் வா ளும் மீ ட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று (03.03) மாலை 4 மணியளவில் வவுனியா பகுதியில் விசேட அ திரடிப் ப டையினரினால் மேற்கொள்ளப்பட்ட விஷேட ரோந்து நடவடிக்கையின் போது,

வேப்பங்குளம் பகுதியில் வா ளுடன் நடந்து சென்ற இருவரை சந்தேகத்தின் பேரில் 24, 26 வயதுடைய இருவரை கைது செய்த விசேட அதிரடிப் ப டையினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து வி சாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.