வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்!!

1099

சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள்..

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் கல்லூரி அதிபர் திருமதி. பா.கமலேஸ்வரி தலைமையில் போ தைக்கு எதிராக ஆ ர்ப்பாட்டம் ஒன்றை இன்று (06.03) மேற்கொண்டனர்.

வவுனியா சமுதாய பொலிஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆ ர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள்,

பாடசாலையிலிருந்து ஊர்வலமாக கண்டி வீதிவழியாக சென்று மணிக்கூட்டு கோபுரத்தின் வளியாக திரும்பி மீண்டும் பாடசாலையை வந்தடைந்தனர்.

போ தைக்கு எ திரான ஆ ர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகள், கு டி கு டியை கெடுக்கும், போ தையற்ற உலகை உருவாக்குவோம், போ தை இது சா வின் பாதை, ம து அருந்துதல் புற்று நோயை உண்டாக்கும், ம துவிலிருந்து நாட்டை பா துகாப்போம்,

போ தையில் மோதி பாதை மாறாதே போன்ற பதாதைகளை தாங்கி கோசங்களை எழுப்பியவாறு ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.