வவுனியாவில் கொரோனா வைரஸ் மத்திய நிலையங்கள் : மக்களுக்கு ஆபத்தா?

1075

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைவரையும் தனிமைப்படுத்தி க ண்காணிப்பதற்காக இரண்டு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Batticaloa Campus மற்றும் வவுனியா கந்தப்பாடு புனர்வாழ்வளிப்பு நிலையம் என்பன மத்திய நிலையங்களாக அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நாட்டிற்கு வருகை தருவோரை க ண்காணிக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

-News First-