வவுனியாவில் பெ ண் ஒருவர் தனது வீட்டிற்கு தீவை த்த பின் தூ க்கிட்டு த ற்கொ லை!!

659

கு டும்பப் பெ ண்

செட்டிகுளம் பெரியகுளம் பகுதியில் கு டும்பப் பெ ண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு தீ வை த்த பி ன்னர் அ தே வீ ட்டினுள் தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்துகொண்டுள்ளார். இச் ச ம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் (06.03.2020) இரவு 38 வ யது ம திக்கத்தக்க அகிலேஸ்வரி என்ற கு டும்பப் பெ ண்ணே த னது வீ ட்டிற்கு தீ வை த்த பி ன்னர் அவ் வீ ட்டினுள்ளேயே தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்துகொண்டுள்ளார்.

இவர் கு டும்பப் பி ரச்சனை கா ரணமாக த ற்கொ லை செ ய்து கொ ண்டிருக்கலாம் என பொ லிஸார் ச ந்தேகிக்கின்றனர். இது தொடர்பான மே லதிக வி சாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.