பிரிட்டனை மிரட்ட வரும் ராட்சத கழுகு : மக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை!!

816

Nikikta Birdஇங்கிலாந்தில் ராட்சத கழுகு ஒன்று வலம் வருவதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தின் யோக்‌ஷேர் மகாணத்தில் சுற்றித்திரியும் இந்த கழுகு Nikita என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது.

ராட்சத தோற்றம் இந்த கழுகின் சிறகுகள் 8 அடி நீளத்தில் உள்ளது, தற்போது 10 வயது நிரம்பிய இந்த கழுகனாது ரஷ்யாவை பூர்விகமாக கொண்டது.

சிறிய உயிரினங்களை தாக்கும் வல்லமை படைத்த Nikita குறித்து பொலிசார் கூறுகையில், மக்கள் தாங்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் இக்கழுகு அவர்களின் செல்லபிராணிகளை தாக்கும் என்பதால் அவைகளை நன்கு பாதுகாக்க கோரி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.