வவுனியாவில் வெ டிக்காத நிலையிலிருந்த கைக்கு ண்டொன்று மீட்பு!!

598

வவுனியாவில்..

வவுனியா – மாமடு பகுதியிலிருந்து வெ டிக்காத நிலையிலிருந்த கைக்கு ண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த கைக்கு ண்டு இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மாமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாமடு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஸ்தலத்திற்கு விஷேட அதிரடி படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

இதையடுத்து மீட்கப்பட்ட கைக்கு ண்டை விஷேட அதிரடிப் படையினரின் உதவியுடன் செயலிழப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.