வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினர் கொரனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையில்!!

701

கொரனா வைரஸ் விழிப்புணர்வு

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் கொரனா வைரஸ் நாட்டில் பரவி வரும் நிலையில் கொரனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.

வவுனியா பேரூந்து நிலையம் மற்றும் வா்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநிேயாகிக்கப்பட்டது.

இதில் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத் தலைவர் சு.வரதகுமாா், செயலாளர் சற்சொருபன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.