பொலிஸாரால் தேடப்பட்டு வந்த வெளிநாட்டவர் விடுதியொன்றில் வைத்து சிக்கினார்!!

656

வெளிநாட்டவர்

பிரான்சில் இருந்து இலங்கை வந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்கு உட்படாது விடுதியில் தங்கிருந்த பிரான்ஸ் பிரஜையை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

இந்த நபரின் புகைப்படம் ஊடகங்களில் வெளியிடப்பட்டதை அடுத்து பொது மக்களின் உதவியுடன் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.