ஊரடங்குச் சட்டம்

கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இது இன்று இரவு பத்து மணி முதல் மீள அறிவிக்கப்படும் வரையில் அமுல் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.