வவுனியா ஊரடங்குச் சட்டத்தினால் மாலை 6.30 மணியுடன் முடங்கியது!!

852

ஊரடங்குச் சட்டம்

இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று (20.03.2020) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (23.03.2020) வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் கிழமை காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் பொலிஸாரின் நடவடிக்கையுடன் வவுனியா நகரம் மாலை 6.20 மணிமுதல் முடக்கப்பட்டுள்ளது.