வவுனியா பண்டாரிக்குளத்தில் ஊரடங்கு சட்டத்திலும் திறக்கப்பட்ட மருந்தகம்!!

725

பண்டாரிக்குளத்தில்..

வவுனியா பண்டாரிக்குளம் பாடசாலை வீதியில் அமைந்துள்ள மருந்தகமொன்று இன்று (21.03.2020) மாலை நேரத்தில் திறந்திருந்துள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருந்தகம் மாலை நேரத்தில் திறந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் வவுனியாவில் மூவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.