23வது பிறந்தநாளில் 23 ஆண்களுடன் உறவு : நடிகையின் விபரீத ஆசை!!

320

23

தனது 23வது பிறந்தநாளன்று 23 ஆண்களுடன் உறவு கொள்ள இருப்பதாக பெண் ஒருவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உலகத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கு பிறந்தநாள் என்பது விசேஷமான தினமாகும்.

அன்று பெரும்பாலும் கோவில்களுக்கு செல்வது, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது வழக்கம். ஆனால் லண்டனை சேர்ந்த நடிகை ஒருவரோ மிகவும் வித்தியாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்து அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த பாலியல் பட நடிகையான ஹெய்டி வான் கோர்னி, விரைவில் தனது 23 வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். அன்றைய தினத்தில் 23 ஆண்களுடன் உறவு வைத்து கொள்ள விரும்புவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதுவரை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட ஆண்கள் இதற்காக விண்ணபித்துள்ளார்கள். இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் பின்னர் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், அப்போது சம்பந்தப்பட்ட ஆண்களின் முகம் மாஸ்க் போட்டு மறைக்கப்பட்டு விடும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் இதனை செய்ய விரும்புவதாகவும், சம்பந்தப்பட்ட ஆண்களை தானே தெரிவு செய்ய விரும்புவதாகவும் பேட்டி அளித்துள்ளார்.