
மைக்ரோசாப் நிறுவனத்தின் சி.இ.ஓ வாக இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பதவிக்கு இந்தியாவை சேர்ந்த சத்யா நடேலா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் கூறியுள்ளது. இப்பதவியை வகித்த பில்கேட்ஷ் பதவி விலகியுள்ள நிலையில் புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார்.




