யாழில் திடீரெனக் கண்விழித்த அம்மன் : பார்ப்பதற்குப் படையெடுக்கும் பொதுமக்கள்!!

1060

கண்விழித்த அம்மன்..

யாழ்ப்பாணம் ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனைக் காண்பதற்கு பக்கதர்கள் குறித்த ஆலயத்திற்குப் படையெடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.