மின் கம்பிகள் கழன்று விழுந்ததில் இரண்டு இளைஞர்கள் ப லி!!

922

மின் கம்பிகள் கழன்று..

மாத்தளை – ஹத்தமுனகால பிரதேசத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த சிறிய லொறி ஒன்றின் மீது மின் கம்பிகள் கழன்று விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது. உ யிரிழந்த இளைஞர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து சரியான தகவல்களை அறிய பொலிஸார் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.