து ப்பா க்கி கு ண்டு பா ய்ந்து கோ மா நிலையில் 2 வ யது சி றுவன் : லண்டனை உ லுக்கிய கோ ர ச ம்பவம்!!

859

லண்டனில்..

வடமேற்கு லண்டனில் ந டந்த ஒ ரு ச ம்பவத்தின் போ து த லையில் து ப்பா க்கி கு ண்டு பா ய்ந்து இ ரண்டு வ யது சி றுவன் கோ மா நி லையில் இ ருப்பதாக த கவல் வெ ளியாகியுள் ளது.

புதனன்று இ ரவு சு மார் 9.45 மணியளவில் ஹார்லஸ்டனில் உள்ள எனர்ஜென் க்ளோஸ் பகுதியில் இருந்து அவ சர உ தவிக் கு ழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ தில் நா ல்வரு க்கு து ப்பா க்கி கு ண்டு பா ய்ந்த நி லையில் இ ருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தகவலறிந்து வி ரைந்து செ ன்ற அ வசர உ தவிக் கு ழுவினர், தா யார் மற்றும் 2 வ யது சி றுவன், 18 ம ற்றும் 19 வ யதில் இ ரு இ ளைஞர்கள் எ ன நா ல்வருக்கும் மு தலுதவி அ ளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த அதிகாரிகள், ஒரு து ப்பாக் கிதாரி அந்தக் கு ழுவை அ ணுகி, தி டீரென்று அ வர்கள் மீ து ப லமு றை து ப்பா க்கி யால் சு ட்டுவி ட்டு ஒ ரு மோ ட்டார் சை க்கிளில் த ப்பியதாக கு றிப்பிட்டுள்ளனர்.

இ ந்த கொ லை மு யற்சியில் சி க்கிய தா யின் உ றவினர் ஒ ருவர் தெரிவிக்கையில் கை, மா ர்பு, பி ன்புறம் ம ற்றும் கா லில் எ ட்டு மு றை அ ந்த ந பர் சு ட்ட தாகவும், ஆ னால் அ திர்ஷ்டவசமாக அ வருக்கும் இ ளைஞர்களுக்கும் உ யிருக்கு ஆ பத்தான கா யங்கள் ஏ ற்படவில்லை எ ன்றார்.

மே லும், அ ந்த து ப்பாக்கி தாரி 2 வ யது சி றுவனின் மி க அ ருகாமையில் வ ந்து து ப்பாக் கியால் சு ட்டதா கவும், அ ந்த து ப்பா க்கி கு ண்டு கு ழந்தை யின் த லையை து ளைத்து ம றுபக்கம் வெ ளியேறியதாகவும் அ வர் தெ ரிவித்துள்ளார்.

த ற்போது ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ள அ ந்த தா யார் அ றுவை சி கிச்சைக்கு உ ட்படுத்தப்பட்டுள் ளதாகவும், த லையில் து ப்பா க்கி கு ண்டு பா ய்ந்த சி றுவன், கோ மா நி லையில் இ ருப்பதாகவும் தெ ரியவந்துள்ளது.

இந்த ச ம்பவம் தொடர்பில் தங்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை எனவும், க ண்காணிப்பு கெமாராவில் சிக்கியுள்ள காட்சிகளை பயன்படுத்தி வி சாரணையை முன்னெடுக்க வேண்டும் எனவும், தங்கள் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோமா நிலையில் இருக்கும் கு ழந்தையின் நிலை ஆ பத்து  கட்டத்தில் இருப்பதாகவும், ஆனால் உ யிருக்கு சி க்கல் இ ல்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.