இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவுக்கு திருமணம்

793

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கும், டெல்லியை சேர்ந்த பேஷன் டிசைனர் தான்யா என்பவருக்கும் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதையடுத்து, இவர்களுடைய திருமணம், நேற்ரு முன் தினம் நாக்பூரில் நடந்தது. திருமணமான கையோடு, உமேஷ் யாதவ், உடனடியாக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்று விட்டார்.
umesh