வவுனியாவில் சிறுவர் வ ன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு!!

578


விழிப்புணர்வு..


போ ரால் பா திக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர் உரிமை மற்றும் வ ன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று இன்று(12.06.2020) முன்னெடுக்கப்பட்டது.வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் சிறுவர் உரிமை மற்றும் வ ன்முறை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றதுடன் வவுனியா நகரில் விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களும் ஒட்டப்பட்டன.


வவுனியா பழைய பேரூந்து நிலையம், தபாலகம், வைத்தியசாலை, ஆகிவற்றின் முன்பாக சென்ற போ ரால் பா திக்கப்பட்ட பெண்கள் அமைப்பினர் சிறுவர் உரிமை மற்றும் வ ன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை முச்சக்கர வண்டிகளுக்கு ஒட்டினர்.


இதில் போ ரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினர், உள்ளூராட்சி மன்றங்களின் பெண் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.