கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

1411

விமான நிலையம்..

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையம் பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வெளிநாடு செல்ல இந்த முனையத்தை பயன்படுத்தும் பயணி ஒருவர் தன்னை வழியனுப்ப மூன்று பேரை மாத்திரமே அழைத்து வர அனுமதி வழங்கப்படும் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.