13 வயது மாணவனின் வயிற்றில் சி க்கிய மிகவும் ஆ பத்தான பொருள் : X-RAY-வில் மருத்துவர் கண்ட கா ட்சி!!

4461

13 வயது மாணவனின் வயிற்றில்..

சீனாவில் பள்ளியில் வகுப்பில் படித்து கொண்டிருந்த மாணவர் திடீரென்று கம்பசின் நுனி பகுதியின் ஊசியை விழுங்கிவிட்டதால், மருத்துவர்கள் அதை வெ ளி யில் எடுப்பதற்கு க டு ம் சி ர ம ப்பட்டுள்ளனர்.

சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள போஷன் பெ ண் கள் மற்றும் கு ழ ந் தைகள் மருத்துவமனையில் 13 வயது சியாவோ யூ என்ற மாணவர் கம்பசின் நுனி பகுதியை விழுங்கிவிட்டதாக சி கி ச் சைக்கு வந்தார்.

அதாவது, வகுப்பின் கணித பாடத்த்தை கவனித்து கொண்டிருந்த போது காம்பசின் நுனி பகுதியின் ஊசியை, குறித்த மாணவன் தற்செயலாக விழுங்கிவிட்டான்.

இதையடுத்து ஆசிரியர் உ ட ன டியாக எ ச் ச ரித்து பெற்றோரிடம் தெரிவித்த நி லை யில், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவர்கள் சிறுவனின் வயிற்றில் குறித்த பொருள் இருப்ப தை க் எக்ஸ் ரே மூலம் க ண் ட ன ர். ஆனால் அது வயிற்றின் எந்த பகுதியில் இருக்கிறது என்ப தை கண்டுபிடிப்ப தி ல் க டு ம் சி ர ம ப்பட்டனர்.

அதுமட்டுமின்றி குறித்த உலோகம் மிகவும் கூர்மையானது என்பதால், சிறிய த வ று நடந்தால் கூட, உ ட லி ல் ஆ ப த் து ஏற்படக் கூடும் என்பதால், மருத்துவர்கள் கவனமாக பார்த்த போது, அது சிறு குடலில் மறைந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பெ ரு ம் குடலில் ஊசி வரும் வரை மாணவனை மருத்துவர்கள் மூன்று நாட்கள் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
அதன் பின் அந்த ஊசியை எடுத்துள்ளனர்.

இது குறித்து அங்கிருக்கும் மருத்துவர் கூறுகையில், சிறுவன் அதிஷ்டக்காரன். இல்லையெனில் வயிற்று வ லி அல்லது குடலில் க டு மை யான கா ய ம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அது எல்லாம் சிறுவனுக்கு ந ட க் க வில்லை.

காஸ்ட்ரோஸ்கோப்பைப் பயன்ப டு த்தி தேவையான திசைகா ட் டியை மீ ட் டெடுக்க முயன்றோம். ஆனால் சிதைவுக்கான(கா ய ம் ஏற்ப டு வதற்கான) அறிகுறிகள் தோன்றியவுடன் அவருக்கு அ று வை சி கி ச் சை செ ய் ய த் தயாராக இருந்ததாக கூறினார்.

இறுதியில் கொலோனோஸ்கோ பி யின் போது, ஊசியைக் கண்டுபிடிப்பது எளிதானது. இருப்பினும், அதை அ க ற்றுவது சவாலானது, ஏனென்றால் அது அவரது குடலுக்குள் இரண்டாம் நி லை கா ய த்தை ஏற்ப டு த்தக்கூடும் என்பதால், ஒரு ஜோடி கிராஸ்பர்களைப் பயன்ப டு த்தி ஊசியை மருத்துவர்கள் திறமையாக எ டு த் ததாக கூறியுள்ளார்.