ம னைவி மீது ச ந்தேகம் : க ழுத்தை அ றுத்துக் கொ லை செ ய்த க ணவன்!!

324


ம னைவி மீ து ச ந்தேகம்..


திருப்பூரில் ம னைவியின் ந டத்தையில் ச ந்தேகப்பட்ட க ணவன் க ழுத்தை அ றுத்து கொ ன்ற ச ம்பவம் ந டந்துள்ளது. திருப்பூர் – காங்கயம் ரோடு சத்யா நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமது (32). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சமதுக்கும், நிஷா எ ன்ற பெ ண்ணுக்கும் க டந்த சி ல ஆ ண்டுகளுக்கு மு ன்னர் தி ருமணம் ந டந்தது.நிஷா ஏற்கனவே தி ருமணமாகி வி வாகரத்தானவர், இவர்களுக்கு இ ரண்டு வ யதில் கு ழந்தையும் இ ருக்கிறது. வ ருமானம் கு றைவாக இ ருந்தாலும் மி க ம கிழ்ச்சியான வா ழ்க்கையை இ ருவரும் வா ழ்ந்து வ ந்துள்ளனர்.


கடந்த சில மாதங்களாகவே நிஷாவின் நடவடிக்கைகள் சமதுக்கு பிடிக்கவில்லை, அடிக்கடி போனில் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். இதை சமது பலமுறை க ண்டித்தும் நிஷா காதில் வாங்கிக் கொள்ளவில்லை, இதனால் அ டிக்க டி இ ருவருக்கும் வா க்குவாத ம் ந டந்துள்ளது.


சம்பவதினத்தன்றும் நிஷா போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார், யாரிடம் பேசுகிறாய், போனை கொடு என சமது கேட்க பதிலளிக்காத நிஷா போனை தராமல் இருந்துள்ளார்.

இதனால் ஆ த்திரத்தில் இருந்த சமது, அருகிலிருந்து கு க்கரை கொ ண்டு நிஷாவை அ டித்துள்ளார், இ தில் நி லைகுலை ந்து போ ன நிஷாவை ச மையலறை க த்தியை கொ ண்டு க ழுத்தை அ றுத்து கொ ன்றுள் ளார்.

கோ பம் த ணிந்தவுடன் அ ருகிலிருந்த பொ லிஸ் நி லையத்துக்கு செ ன்று ச ரணடைந்துள்ளார், வி ரைந்து வ ந்த அ திகாரிகள் நிஷாவின் ச டலத்தை கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். மே லும் சமதை கை து செய் ததுடன் வழக்கு பதிவு செய்து வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.