கட்டிலில் பி ணமாக குழந்தை.. தாய் தூ க்கில் : காதல் கணவர் செய்த காரியம் : அரங்கேறிய சோகம்!!

27455

காதல் கணவர் செய்த காரியம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ஜெய் நகர் பகுதியைச் சார்ந்தவர் மகுடீஸ்வரன். இவர் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்யா. இவர்கள் இருவருக்கும் தர்ஷன் என்ற ஒரு வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில், மகுடேஸ்வரன் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்ற நிலையில், வீட்டின் மேல் மாடியில் குடியிருப்புவாசிகள் இருந்துள்ளனர். கீழ் வீட்டில் இருந்த நித்யா நீண்ட நேரமாக மா யமா கியுள்ளார். மேலும், குழந்தையின் சத்தமும் கேட்கவில்லை.

இதனையடுத்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த சமயத்தில், நித்யா தூ க் கில் தொ ங்கியபடி இருந்துள்ளார். கட்டிலில் ஒரு வயது கூட இருந்து ச டலமாக கி டந்துள்ளது.

இதனைக்கண்டு அ திர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், நித்யா மற்றும் தர்சன் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நித்யா எதற்காக? த ற்கொ லை செய்து கொண்டார்.

குழந்தையின் கொ லைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிராக வளர்த்த உரிமையாளர் மரணம் : சோகத்தில் த ற்கொ லை செய்துகொண்ட நாய்!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் அனிதா ராஜ் சிங் என்பவர் அம்மாநில சுகாதாரத் துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர், 12 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் யாரும் கவனிக்காமல் இருந்த நாயை வீட்டுக்கு அழைத்து வந்து பாசமாக வளர்த்து வந்துள்ளார்.

நாய் குட்டிக்கு ஜெயா என்று பெயர் சூட்டி, அதற்கு இருந்த நோயையும் குணப்படுத்தியுள்ளார். இதனால் வளர்ப்பு நாயான ஜெயா, டாக்டர் அனிதா ராஜா சிங் மீது மிகவும் பாசமுடன் பழகி வந்தது.

இந்த நிலையில், கடந்த நாட்களுக்கு முன் திடீர் உடல்நலக் குறைவால் அனிதா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். இதனையடுத்து அவருடைய உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு எடுத்து வந்தனர்.

அப்போது, தன்னை வளர்த்தவர் உ யிரற்ற நிலையில் இருப்பதை கண்ட அந்த நன்றியுள்ள வாயில்லா ஜீவன் செய்வதறியாமல் தவித்துள்ளது. உடனே வீட்டின் மாடிக்குச் சென்ற ஜெயா அங்கிருந்து கீழே கு தித்து தன்னுடைய உ யிரை மா ய்த்துக்கொண்டது.

இது குறித்து டாக்டர் அனிதா ராஜ் சிங்கின் மகன் தேஜாஸ் “என்னுடைய அம்மா ஜெயாவை குடும்பத்தின் ஓர் உறுப்பினர் போல பார்த்துக்கொண்டார்.

அம்மாவின் உடல் வீட்டுக்கு வந்ததும், மாடிக்கு சென்ற ஜெயா கீழே கு தித்தது. இதனால், கா யங்களுடன் இருந்த ஜெயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவள் உ யிரிழந்துவிட்டாள்” என தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி அக்கம்பக்கத்தினர் இடையே வேகமாக பரவியது. வளர்த்தவருக்காக உ யிரை மா ய்த்துக்கொண்ட ஜெயாவை, அனிதா ராஜ் சிங் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே உறவினர்கள் புதைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.