தமிழகத்தின்..

திருச்சியில் எ ரித்துக் கொ ல்லப் பட்ட நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்ட 9ம் வகுப்பு மா ணவியின் ச டலம் பி ரேத ப ரிசோதனைக்கு பி ன்னர் இ ன்று த கனம் செய்யப்பட்டது.

சோமரசம்பேட்டை அருகிலுள்ள அதவத்தூா் பாளையத்தைச் சோ்ந்த பெரியசாமி ம கள் கங்காதேவி (14). 9-ஆம் வ குப்பு ப டித்து வ ந்த இ வா், ச க தோ ழிகளுடன் நே ற்று ம தியம் வி ளையாடிக் கொண்டிருந்தாா்.

இ யற்கை உ பாதைக்காக கா ட்டுப் பகுதிக்குச் செல்வதாக வீட்டிலுள்ளவா்களிடம் கூறிச் சென்ற கங்காதேவி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இ தனால் ச ந்தேகமடைந்த அவரது தாய், காட்டுப் பகுதிக்குச் சென்று தே டிய போது, கருவேலமுள் பகுதியில் மு கம் ம ற்றும் உ டல் பா தி எ ரிந்த நி லையில் கங்காதேவி கி டப்பதை க ண்டு ச த்தமிட் டாா்.

இதைகேட்டு அப்பகுதி மக்கள் ஒ ன்றுகூடியதுடன், கு ற்றவாளிகளை உடனடியாக க ண்டுபிடித்து த ண்டனை கொ டுக்க வே ண்டும் என போ ராட்டத்தில் ஈ டுபட்டனர்.

தகவலறிந்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு வந்து, கங்காதேவியின் ச டலத்தைக் கைப் பற் றினா். கு ற்றவாளிகளைக் க ண்டுபிடிப்பத ற்காக வரவழைக்கப்பட்ட மோ ப்ப நா ய் சி றிது தொ லைவு சென்று, அப்பகுதியிலேயே ப டுத்துக் கொ ண்டது.

இதனையடுத்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர், சரக டிஐஜி ஆனி விஜயா நேரில் சென்று ச ம்பவம் குறித்து வி சாரித்ததுடன் கு ற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்தார்.

மேலும் போ ராட்டம் ந டத்தியவர்களிடம், கு ற்றவாளிகள் எவராக இருந்தாலும் கண்டறிந்து, த ண்டனை வாங்கித் தராமல் விடமாட்டோம். கு ழந்தைகள், பெ ண்களுக்கு எதிரான வ ன்மு றையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என உறுதியளித்தார்.

இதற்கிடையே, இ ன்று சிறுமியின் ச டலம் பி ரேத ப ரிசோ தனை செய்யப்பட்டு த கனம் செய்யப்பட்டுள்ளது. அப்போது பே சிய சி றுமியின் த ந்தை, வழக்கமாக குப்பைக் கொட்டும் இடத்திற்குத்தான் எ னது ம கள் கு ப்பை கொ ட்ட செ ன்றார்.

வீட் டிற்கு வ ரவில்லையே என்று போ ய் பா ர்த்ததும் இ ப்படி ச டலமாக கி டைத்துள்ளாள், வீ ட்டிலும் பி ரச்சினை இ ல்லை. யா ர் மீ தும் ச ந்தேகமில்லை என க ண்ணீர் ம ல்க பே சியுள்ளார்.





