காதலனுக்காக கணவனை து டி து டிக்க கொ ன்ற மனைவி : வி சாரணையில் அ திர்ச்சி!!காதலனுக்காக..


இந்தியாவில் காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொ லை செ ய்துவிட்டு வேறு இரண்டு ஆண்கள் மீது பு கார் கொடுத்த சம்பவம் வி சாரணையில் அம்பலமாகியுள்ளது.உத்திரப்பிரதேசத்தின் Firozabad மாவட்டத்தில் உள்ள Sirsaganj காவல்நிலையக்குட்பட்ட பகுதியில் இருக்கும் Sothara கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன் சிங். இவருக்கு மோகினி என்ற மனைவி உள்ளார்.


கணவர் மிகவும் கு டிகாரன் என்பதால், மோகினி அவர் மீது வெறுப்பில் இருந்துள்ளார். அப்போது தான் அப்பகுதியை சேர்ந்த சுர்ஜித் என்பவருடன் மோகினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.


இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது. சுமார் ஓராண்டிற்கு மேலாக இருவரும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு அர்ஜுன் சிங் உ யிரிழந்த நிலையில் ச டலமாக கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது மோகினின் தன் கணவரின் ம ரணத்திற்கு காரணம் என்று கூறி இரண்டு பேர் மீது பு கார் கொடுத்தார்.

இருப்பினும் பொலிசாருக்கு மோகின் மீது ச ந்தேகம் ஏற்பட, கி டுக்குப்பி டி வி சாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது மோகினி கணவனை கொ லை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

பொலிசாரிடம், தானும், சுர்ஜித்தும் கணவரின் கழு த்தை நெ ரித்து கொ ன்றதாகவும், அதன் பின் அவரின் உ டலை வேறொரு இடத்தில் வீசிவிட்டு, வேறொரு நபர்கள் மீது புகார் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இரண்டு பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.