கா தலியின் வீ ட்டுக்கு சென்ற கா தலனின் வெ றிச்செ யல் : த ந்தைக்கும் நே ர்ந்த கொ டுமை!!

854

கா தலனின் வெ றிச்செ யல்..

த மிழகத்தில் கா தலிக்க ம றுத்த பெ ண்ணை க த்தியால் கு த் தி க் கொ ன் ற கா தலனை பொ லிசார் தே டி வ ருகின்றனர்.

கோ யம்புத்தூரின் பேரூர் எம்.ஆர்.கார்டன் ப குதியைச் சே ர்ந்த க ல்லூரி மா ணவி ஐஸ்வர்யா. இ வரும், அ தே ப குதியைச் சே ர்ந்த ரதீஸ் என்பவரும் கா தலித்து வ ந்ததாக கூ றப்படுகிறது.

இ ந்த வி ஷயம் ஐஸ்வர்யாவின் வீ ட்டுக்கு தெ ரியவர அ வர்கள் இ ருவரையும் அ ழைத்து க ண்டித்து ள்ளனர். இ தனால் ஐஸ்வர்யா ரதீஸிடம் பே சுவதை த விர்த்துள்ளார்,

இதில் கோ பமடைந்த ரதீஸ் ஐஸ்வர்யாவின் வீ ட்டுக்கு வ ந்து த ம்மை மீ ண்டும் கா தலிக்குமாறு கூ றியுள்ளார். இ தில் ந டந்த வா க்குவாத த்தில், மா ணவி ம றுக்கவே, ம றைத்து வை த்திருந்த க த்தியால், ஐஸ்வர்யாவை கு த்தி விட்டு த ப்பியுள்ளார்.

மா ணவியின் அ ல ற ல் ச த்தம் கே ட்டு வ ந்த அ வரின் த ந்தைக்கும் இ ரு கை களில் க த்தி கு த்து வி ழுந்துள்ளது. ப டு கா யம டைந்த இ ருவரும் கோவை அ ரசு ம ருத்துவம னையில் அ னுமதிக்கப்பட்டனர்.

ஆ னால், சி கிச்சை ப லனின்றி ஐஸ்வர்யா உ யிரிழ ந்தார். இ தனிடையே வ ழக்குப் ப திவு செ ய்த பேரூர் கா வல்துறை யினர் த ப்பியோடிய ரதீஸை தே டி வ ருகின்றனர்.