இருவர் த ப்பியோட்டம்..

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் முதிரை மரக் குற்றிகளுடன் பிக்கப் வாகனம் ஒன்று விசேட அதிரடிப் படையினரால் கைப்ப ற்றப்பட்டுள்ளதுடன், வாகனத்தில் இருந்த இருவர் த ப்பியோடியுள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஈச்சங்குளம், முள்ளிக்குளம் பகுதியில் முதிரை மரம் வெட்டப்பட்டு க டத்தப்படுவதாக வனவள திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா வட்டார வனவள அதிகாரிகள்,

ஒமந்தை பகுதி வனவள அதிகாரி மற்றும் புளியங்குளம் விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் இணைந்து முள்ளிக்குளம் காட்டுப் பகுதிக்குள் சென்று தேடுதல் நடத்திய போது பிக்கப் ரக வாகனம் ஒன்று பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 முதிரை மரக் குற்றிகளுடன் மீட்கப்பட்டது.

இதன்போது குறித்த வாகனத்தில் இருந்த இருவர் த ப்பியோடியுள்ளனர். இது தொடர்பான வி சாரணைகளை முன்னெடுத்துள்ள வனவள திணைக்கள அதிகாரிகள் குறத்த வாகன உரிமையாளருக்கு எதிராக வ ழக்குத் தா க்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.







