மன்சி மண்டல்..

இந்தியாவில் இ ளம் பெ ண் ம ருத்துவர் தூ க் கி ட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளார். கொல்கத்தாவை சேர்ந்தவர் மன்சி மண்டல் (26). இவர் பயிற்சி ம ருத்துவராக உள்ளதோடு முதுகலை மருத்துவப்படிப்பு 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.

க ல்லூரி வ ளாகத்தில் உள்ள வி டுதியில் மூ ன்று பெ ண்களுடன் த ங்கியிருந்தார். இ ந்த நி லையில் இரு தி னங்களுக்கு மு ன்னர் மன்சியுடன் த ங்கியிருந்தவர்கள் கி ளம்பி வ குப்புக்கு செ ன்றனர். ஆ னால் மன்சி ம ட்டும் வி டுதி அ றையிலேயே இ ருந்தார்.

அ ந்த ச மயம் மன்சியின் பெ ற்றோர் அ வருக்கு போ ன் செ ய்தும் எ டுக்கவில்லை. இ ந்த சூ ழலில் ம தியம் 1 ம ணிக்கு மன்சியின் தோ ழிகள் அ றைக்கு வ ந்த போ து உ ள்பக்கமாக பூ ட்டப்பட்டிருந்தது.

இ தனால் ச ந்தேகமடைந்த அ வர்கள் பொ லிசாருக்கு த கவல் கொ டுத்தனர். பி ன்னர் உ டனடியாக பொ லிசார் அ ங்கு வ ந்து அ றை க தவை உ டைத்தனர், அ ப்போது மன்சி தூ க் கி ல் ச டலமாக தொ ங் கி ய நி லையில் கி டந்தார்.

இ தை பா ர்த்து ச க தோ ழிகள் அ திர்ச்சியடை ந்தனர். மே லும் அ ங்கு மன்சி கை ப்பட எ ழுதியிருந்த க டிதத்தில், தி ருமணம் செ ய்து கொ ள்ளுமாறு கு டும்பத்தார் தொ டர்ந்து வ ற்புறு த்தினா ர்கள்.

இ தனால் நா ன் ம ன அ ழுத்தத்தில் இ ருக்கிறேன் எ ன எ ழுதப்பட்டுள்ளது. இ தன் கா ரணமாகவே மன்சி உ யிரை மா ய்த்து கொ ண்டுள்ளார் எ ன க ருதும் பொ லிசார் இ து கு றித்து வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.





