நான்கு ஆண்டுகளில் சொந்த பி ள்ளைகள் ஐ வரை கொ லை செய்த தந்தை : வெளியான ப கீர் வாக்குமூலம்!!

694

சொ ந்த பி ள்ளைகள் ஐ வரை..

இந்திய மாநிலம் அரியானாவில் த ந்தை ஒ ருவர் க டந்த 4 வ ருடங்களில் த னது 5 கு ழந்தைகளை கொ லை செ ய்துள்ள அ திர்ச்சி ச ம்பவம் ந டந்துள்ளது. அரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் உ ள்ள சஃபிதான் கி ராமத்தில் வ சித்து வ ருபவர் கூ லி தொ ழிலாளியான ஜும்மா. இ வரது ம னைவி த ற்போது 6-வது மு றை க ர்ப்பமாக இ ருக்கிறார்.

இ ந்த நி லையில், க டந்த 20 ஆ ம் தி கதி இ வரது இ ரண்டு, 11 ம ற்றும் 7 வ யது ம கள்கள் கு டியிருப்பின் அ ருகாமையில் உ ள்ள கா ல்வாயில் இ ருந்து ச டலமாக மீ ட்கப்பட்டுள் ளனர்.

த மது ம கள்கள் இ ருவரும் கா ணாமல் போ யுள்ளனர் எ ன பொ லிசாரிடம் ஜும்மா பு கார் அ ளித்த 5-வ து நா ளில் பி ள்ளைகளின் ச டலம் மீ ட்கப்பட்டு ள்ளது.

இ ந்த விவ காரம் தொ டர்பில் மு ன்னெடுக்கப்பட்ட வி சாரணையில் ஜும்மா மு ரணான த கவல்களை பொ லிசாரிடம் தெ ரிவித்துள் ளார். ஆ னால், பி ள்ளைகள் ம ரணமடை  ந்த நி லையில், உ ளவியல் கு ழப்பமாக இ ருக்கலாம் எ ன அ வரை வி சாரணைக்கு பி ன்னர் வி டுவித்துள் ளனர்.

இ தனிடையே, இ ந்த வி வகாரம் தொ டர்பில் கி ராம ப ஞ்சாயத்தார் ஒ ரு கு ழுவமைத்து த னிப்பட்ட மு றையில் வி சாரணை மேற் கொண்டு ள்ளனர். அ தில் ஜும்மா அ  ளித்த தகவல்கள் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள் ளது.

உ டனடியாக ப ஞ்சாயத்தார் ஜும்மாவை பொ லிசாரிடம் ஒ ப்படைத்து ள்ளனர். பொ லிசாரிடம் ஜும்மா த மது கு ழந்தைகள் ஐ வரை தா மே கொ லை செ ய்துள்ளதாக ஒ ப்புதல் வா க்குமூல ம் அ ளித்துள் ளார்.

த மது ம கள்கள் இ ருவருக்கும் அ ளவுக்கு அ திகமான போ தை ம ருந்து அ ளித்து, பி ன்னர் கா ல்வா யில் வீ சியதாக பொ லிசாரிடம் ஒ ப்புக்கொ ண்டு ள்ளார்.

இ ச் ச ம்பவம் ந டைபெறும் போ து, கர்ப்பிணியான த மது ம னைவிக்கும் அ ளவுக்கு அ திகமான போ தை ம ருந்து அ ளித்ததாகவும் ஜும்மா தெ ரிவித்துள் ளார்.

இ தேபோ ன்று, த னது ம ற்றொரு ம கன் ம ற்றும் ம களையும் அ வர் கொ லை செ ய்துள்ளார். வ றுமையால் இ ந்த கொ லைகளை செ ய்தேன் எ ன அ வர் கூ றியுள்ளார்.

ஆ னால் ம ந்திரவாதி ஒ ருவர் கூ றியதன்பே ரிலேயே இ ந்த கொ லைகளை செ ய்ததாக ஜும்மா ப ஞ்சாயத்தில் கூ றியுள்ளார். பொ லிசாரிடம் இ து தொ டர்பில் அ வர் ஏ தும் தெ ரிவிக்கவி ல்லை எ ன்றே கூ றப்படுகிறது.

த ற்போது உ ளவியல் ஆ லோசகர்களின் உ தவியுடன் அ வரிடம் தொ டர்ந்து வி சாரணை மே ற்கொள்ள பொ லிசார் மு டிவு செ ய்துள்ள னர்.