யாழில் திடீரென மயங்கி விழுந்து ஒருவர் ம ரணம்!!

527

யாழில்..

யாழில். கூலி வேலையில் ஈடுபட்டிருந்தவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம் பகுதியில் கூலி வேலையில் நேற்றைய தினம் ஈடுபட்டிருந்த வேளை குறித்த நபர் திடீரென ம யங்கி வி ழுந்துள்ளார்.

புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த 43 வயதான உ.சதிஸ் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் மயக்கத்தை தெளிய வைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்ட போதிலும் அவர் மயக்கத்திலிருந்து மீளாததால் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது, வைத்திய சாலையில் வைத்தியர்கள் அவர் உ யிரிழந்துவிட்டார் என உறுதிப்படுத்தியுள்ளனர். ம ரண வி சாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.