கி ணற்றில் கி டந்த திருநங்கைகள் ச டலம் : சாக்குப் பையில் க ட்டி வீ சிய ப யங்கரம்!!

1399

திருநங்கைகள்..

தமிழகத்தில் 2 திருநங்கைகள் உட்பட 3 பே ர் கொ லை செ ய்ய ப்பட்டு, உ டல்கள் சா க்குகளில் க ட்டி கி ணற்றுக்குள் வீ சியு ள்ள ச ம்பவம் பெ ரும் அ திர் ச்சியை ஏ ற்படுத்தியு ள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள திருநங்கைகள் குடியிருப்பில் சுமார் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாழ்ந்து வருகின்றனர்.

இதில், வசித்து வந்த பவானி என்பவரை கடந்த சில தினங்களாகவே கா ணவில்லை. இவர், அங்கிருக்கும் மகாராஜா நகர் பகுதியில் உள்ள முருகன், திருநங்கை அனுஷ்கா ஆகியோரின் வீட்டிற்கு அ டிக்கடி செ ன்று வந்துள்ளார்.

இதன் காரணமாக அவருடன் பழகிய குடியிருப்புவாசிகள், முருகன், அனுஷ்கா ஆகியோர் இருந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டில் இ ரத்த க்கரை இ ருந்துள்ளது. இதனால் ச ந்தேகம டைந்த குடியிருப்புவாசிகள் இது குறித்து அங்கிருக்கும் கா வல்நி லையத்தில் பு கார் அ ளித்துள்ளனர்.

அதில், த ங்களுக்கு சேலத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் எ ன்பவர் மீ து ச ந்தேகம் இருப்பதாகவும், அவருடன்தான் கடைசியாக பவானி சென்றதாகவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து இந்த ச ம்பவம் தொ டர்பாக வ ழக்கு ப திவு செ ய்த பொ லிசார் ரிஷிகேஷ் உள்பட 3 பே ரை பி டித்து வி சாரித்தனர். வி சாரணையில், பவானி, அனுஷ்கா, முருகன் ஆ கியோர் கொ லை செ ய்யப்பட் டதாகவும், மகாராஜ நகரில் உள்ள ஒரு வீட்டில் அ வர்களின் உ டலை போ ட்டுள் ளதாகவும் கூ றியுள்ளனர்.

இ தைக் கே ட்டு அ திர்ச்சி யடைந்த பொ லிசார், உ டனடியாக அங்கு விரைந்து சென்று பா ர்த்த போ து, அவர்கள் கூறியது போல் உ டல்கள் இ ல்லை. இதனால் பொ லிசார் மீ ண்டும் ந டத்திய தீ விர வி சாரணையில்,

பவானி உள்ளிட்ட 3 பேரின் உ டல்களை சா க்குமூட் டையில் க ட்டி பாளையங்கோட்டை கக்கன்நகர் புறவழிச்சாலை அருகே உள்ள 2 கி ணற்றில் போ ட்டுவிட் டதாக கூ றியுள்ளனர். அதன் பின், பொலிசார் அங்கு சென்று பார்த்த போது, இரண்டு கி ணற்றிலும் சா க்கு மூ ட்டைகள் மி தந்திரு க்கின்றன.

இ தையடுத்து கி ணற்றில் மி தந்த உ டல்களை மீ ட்ட பொ லிசார், பி ரேத ப ரிசோ தனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரிஷிகேஷ் உள்ளிட்ட 3 பேரிடமும் ஏன் கொ லை செ ய்தார்கள் எ ன்பது கு றித்து வி சாரணை ந டைபெற்று வ ருகிறது.