இ ருவர் கை து..

16 வ யது ம னநல ம் பா திக்க ப்பட்ட சி றுவனை து ஷ் பி ர யோ க ம் செ ய்த கு ற்றச்சா ட்டில் இ ரு ந பர்களை கை து செ ய்துள் ளதாக இங்கிரிய பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

கு றித்த சி றுவனை உ ணவு வ ழங்குவதாக தெ ரிவித்து, வா ன் ஒ ன்றில் ஏ ற்றி ச ந்தேக ந பர்கள் த னது வீ ட்டிற்கு அ ழைத்து செ ன்றுள் ளதாக பொ லிஸாரின் ஆ ரம்பக ட்ட வி சாரணை யில் தெ ரியவந்து ள்ளது.

அ தன்பி றகு, கு றித்த சி றுவனை 63 ம ற்றும் 54 வ யதுடைய இ ரண்டு ச ந்தேக ந பர்களால் ப ல மு றை பா லி ய ல் து ஷ் பி ர யோ க த் தி ற் கு உ ட்படுத்த ப்பட்டு ள்ளதாக தெ ரிவிக்கப்பட் டுள்ளது.

தி ருமணமான கு றித்த இ ரண்டு ச ந்தேக ந பர்களும் த ங்கள் ம னைவியை பி ரிந்து, மகா-இங்கிரிய ம ற்றும் ஒருகம ப குதியில் வ சித்து வ ருவதாக தெ ரிவிக்கப்பட்டு ள்ளது.

இ ந் நி லையில், பா திக்கப்பட்ட சி றுவனை ம ருத்துவ ப ரிசோ தனைக்காக ஹொரன வை த்தியசாலையில் அ னுமதிக்கப்ப ட்டுள்ளார். ச ந்தேக ந பர்களை நீ திமன்றில் மு ன்னிலைப் படுத்த ந டவடிக்கை எ டுத்து ள்ளதாக பொ லிஸார் கூ றியுள் ளனர்.





