வவுனியாவில் மரணமான முதியவர் : மூவர் கைது!!

685

மூவர் கைது..

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முதியவரின் ம ரணத்துடன் தொடர்புடையதாக ச ந்தேகிக்கப்படும் மூன்று ந பர்களை கனகராயன்குளம் பொலிசார் கை து செ ய்துள்ளனர்.

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கா யங்களுடன் மு தியவர் ஒ ருவரின் ச டலம் ஒ ன்று கடந்த 22 ஆம் திகதி பொலிசாரால் மீ ட்கப்பட்டது. குறித்த முதியவரின் மு கம் ம ற்றும் உ டல் ப குதிகளில் கா யங்கள் கா ணப்பட்ட நி லையில் கொ லை எ ன்ற கோ ணத்தில் பொலிசார் வி சாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

ச டலத்தை பா ர்வையிட்ட வவுனியா நீதவான் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார். ச டலம் மீ ட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் உ டற்கூ ற்று ப ரிசோ தனை மேற்கொள்ளப்பட்டது.

ப ரிசோ தனை மு டிவுகளின் பி ரகாரம் குறித்த முதியவரின் க ழு த் து நெ ரிக் கப்ப ட்டத ற்கான சா ன்றுகள் கிடைத்திருந்ததுடன்,‌ அ டி கா யங்கள் ஏ ற்பட்டுள் ளமையும் உ றுதிப்படு த்தப்பட்டது.

அதன் பிரகாரம் வி சாரணைகளை மு ன்னெடுத்த பொ லிசார் கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 16,19,18 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்களை ச ந்தேகத்தின் அடிப்படையில் நேற்றையதினம் இரவு கைது செய்திருந்தனர்.

அவர்களிடம் வி சாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.