மாணவியால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

621

வெளிச்சத்திற்கு வந்த உண்மை..

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியின் முதல்வர் மாணவிகளுக்கு ஆ பா ச மெசேஜ் அனுப்பி வந்த சமப்வம் வெளிச்சத்திற்கு வந்து ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைனிடால் மாவட்டத்தில் உள்ள கல்லூரியின் முதல்வர் பெண் மாணவிகளுக்கு ஆ பா ச மெசேஜ்களை அனுப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் கல்லூரியின் முதல்வர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்.

கல்லூரி முதல்வர் தகாத நடத்தை குறித்து அவர் புகார் அளித்திருந்தார், எங்கள் வி சாரணையில் புகார் உண்மையானது என்று கண்டறியப்பட்டது என்று நைனிடாலில் உள்ள கலதுங்கி காவல் நிலைய நிலைய அதிகாரி தினேஷ் நாத் மஹந்த் கூறினார்.

கடந்த ஒரு வருடமாக கல்லூரியின் முதல்வர் பிரேம் பிரகாஷ் தம்தா தங்களுக்கு ஆ பா ச செய்திகளை அனுப்புவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மொபைல் போன்களில் பேசும்போது த கா த வார்த்தைகள் பயன்படுத்துவதாக பெண் மாணவர்கள் கு ற்றம் சாட்டியிருந்தனர்.

மேலும், பயம் காரணமாக மாணவிகள் இத்தனை நாள் அமைதியாக இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர். புகாரைப் பெற்ற பிறகு, நாங்கள் மாணவிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்தோம், பின்னர் முதல்வருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தோம்.

கல்லூரி முதல்வர் தம்தா மீது ஐபிசி பிரிவு 254 (மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பொலிசார் தெரிவித்தனர்.

புகார் தொடர்பில் கல்லூரி முதல்வர் தம்தாவை தொடர்பு கொண்டபோது, தனது மாணவர்களுக்கு ‘குட் மார்னிங்’ மற்றும் ‘குட் நைட்’ மெசேஜ்களை அனுப்புவதாகக் கூறினார்.

சில த வறான மெசேஜ்கள் கவனக்குறைவாக அனுப்பப்பட்டிருக்கலாம். அதற்காக சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் அவர் மன்னிப்பு கேட்பார், மேலும் எந்த தண்டனையையும் ஏற்கத் தயாராக உள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.