கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி!!

6999


வடிவேல் பாலாஜி..தன்னுடைய காமெடிகள் மூலம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்தவர் காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி.அவரின் காமெடிகள் மூலம் சிரித்த அனைவரும் இப்போது துக்கத்தில் உள்ளனர். மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி உ யிரிழந்து ள்ளார் நடிகர்.
பாலாஜி இ றந்த செய்தி கேட்டதில் இருந்து பிரபலங்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி இன்று அவரது உடல் வைத்திருக்கும் இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.


பாலாஜி உ யிரிழந்தது குறித்து ஒரு பேட்டியில் அமுதவாணன் பேசும்போது, அவரது மரணம் இன்னும் அ திர்ச்சியாவே இருந்தது.

அது இது எது 2ம் சீசன் செய்யலாம் என முடிவு செய்திருந்தோம். Mr-Mrs நிகழ்ச்சியில் மனைவியுடன் சேர்ந்து வித்தியாசமாக நடனம் ஆட ஆசையாக இருந்தார். அது நிறைவேறாமல் அவர் உ யிரிழந்து ள்ளார் என வருத்தமாக பேசியுள்ளார்.

சினிமாவுக்கு வரும்முன் இந்த வேலையா செய்தார் வடிவேலு பாலாஜி?


2020ம் ஆண்டு இதற்குள் மேல் அ தி ர் ச் சி யை யு ம், சோ க த் தை யு ம் கொடுக்குமா என்பது தெரியவில்லை. ஏற்கெனவே நாடு முழுவதும் கொ ரோனா தொ ற்று நோ ய் காரணமாக மக்கள் அனைவரும் பெ ரு ம் ப ய த் தி ல் உள்ளனர். எப்படி தான் நோய் பரவுகிறது என்பது யாருக்கும் புரியவில்லை.

இதற்கு நடுவில் பிரபலங்களின் ம ர ண செ ய்தி மக்களை இன்னும் வா ட்டுகிறது. அப்படி இன்று காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் ம ர ண செ ய்தி அ னைவரையும் சோ க த் தி ல் ஆ ழ்த்தியு ள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்னே மா ரடை ப்பால் பா திக்க ப்பட்டு பின் கு ணமடைந்தி ருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் மா ர டை ப் பு ஏற்பட்டு கை, கால்கள் செ யல் இ ழந்து ள்ளது. பணம் இல்லாமல் இங்கே, அங்கே என்று அவரை உறவினர்கள் சேர்க்க இன்று சி கிச்சை ப லன் இ ன்றி உ யிரிழந்து ள்ளார்.

பாலாஜி சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்தவர். பி ண வ றை யி ல் போஸ்ட்மார்ட்டம் செ ய்யும் வே லையை தான் பார்த்துள்ளார். அங்கே வேலை பார்த்துக் கொண்டே தான் ‘கலக்கப்போவது யாரு சீசன் 4’, ‘அது இது எது’ நிகழ்ச்சிகள் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

பி ண ங் க ளை போ ஸ்ட்மா ர்ட்டம் செய்துகொண்டே நிகழ்ச்சியில் காமெடி எப்படி செய்கிறார் என அவரை பலரும் ஆச்சரியமாக பார்த்த காலமும் உண்டாம்.

உ யிருக்கு போ ரா டி ய வடிவேல் பாலாஜியை கடைசியாக சந்தித்த பிரபலம் : க ண் ணீ ர் வி ட் டு அ ழு த நடிகர்!!

பலரின் மனதிலும் தற்போது இ டி போல வந்து வி ழுந்த செய்தி டிவி சானல் பிரபலம் வடிவேலு பாலாஜி இ ற ந் து ள் ள செய்தி தான். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் காமெடி செய்து வந்த அவர் உ டல் ந லக்கு றைவால் கா லமாகியு ள்ளார்.

அது இது எது, ஜோடி நம்பர் ஒன், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நாம் பாலாஜியை அதிகம் பார்த்திருப்போம். டிவி சானல் பிரபலங்கள் பலரும் அவரின் ம றைவுக்கு சமூக வலைதளங்களில் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவருடன் 19 வருடங்களாக மேடையில் நிகழ்ச்சி செய்து வந்த காமெடி நடிகர் ரோபோ சங்கர் க ண்ணீ ருடன் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் என் மனைவி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலாஜியை நேரில் சென்று சந்தித்து விரைவில் வருவாய் என கூறிவிட்டு வந்தார்.

பி ரசரால் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒருவருக்கு ம ர ண ம் இப்படியும் வருமா என நினைக்கையில் அ திர்ச் சியாக இ ருக்கிறது. பாலாஜியின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என கூறியுள்ளார்.

வடிவேலு பாலாஜி ம ரணத்திற்கு பின்னால் இப்படி ஒரு சோகக் கதையா?

கலக்கப்போவது யாரு, அது இது எது, சிரிச்சா போச்சு என நிகழ்ச்சிகளில் காமெடி செய்து கலக்கியவர் வடிவேலு பாலாஜி.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்கவாதம் ஏற்பட்டு ப டுக்கையிலேயே மு டங்கியு ள்ளார்.

எனவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பணம் இல்லாததால் ஓமந்தூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு படுக்கையே கிடைக்கவில்லை.

அதுவரை யாரும் உதவிடவும் முன் வரவில்லை. எனவே அவர் இன்று காலை தான் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட இன்றே அவர் மருத்துவமனையில் இ றந்திருக்கிறார். 45 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.